Saturday, August 4, 2007

ஆகஸ்ட்மாத புகைப்பட போட்டிக்கு எனது படங்கள்........



எனது தம்பி பையன்









இது என்னோட பையன்



பாருங்க..............பார்த்திட்டு எதுவும் சொல்லாமல் போயிடாதீங்க.

ஒரு நாலு வார்த்தை தட்டீட்டு போங்க.


12 comments:

சிவபாலன் said...

Nice!

One small Suggestion..

It is better not to give children's photo in Internet.. Lot of abuse is going around!

Do not mistake me!

Thanks

SurveySan said...

Fantastic.

Paathukkitte irukkalaam pondra vagayana padangal.

Both pictures are excellent. cant say which one is better than the other :)

awesome work! i am sure you took lot of pictures to get the final one. you could post them all and explain details :)

PRINCENRSAMA said...

மழலைகளுக்கு மதிப்பெண் ஏது?

Athi said...

First foto was very nice. Whatever it may be... both kids are cute. :-)

ஒப்பாரி said...

Good pictures. nice composition. best of luck

கோவி.கண்ணன் said...

கள்ளமில்லாச் சிரிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறான் உங்கள் மகன் !

சகாதேவன் said...

I thought of sending as second entry,my grandchildren's photo.
thank you Sivabalan, for your caution.

Osai Chella said...

போட்டியைக் கடுமையாக்கும் பட்ங்கள்! வாழ்த்துக்கள்!

ஆதிபகவன் said...

நன்றி சிவபாலன்.

ஆதிபகவன் said...

நன்றி சர்வேசன்.

நான் நிறைய படங்கள் எடுக்கவில்லை.

ஒரு பிக்னிக் போயிருந்த போது எடுத்தது. Portrait என்று தனியாக எடுக்கவில்லை.

இரண்டு படங்களையும் அவர்களுக்குத் தெரியாமல்தான் எடுத்தேன்.

ஆதிபகவன் said...

//மழலைகளுக்கு மதிப்பெண் ஏது?//

உண்மையான வார்த்தை. நன்றி

ஆதிபகவன் said...

ஆதி, ஒப்பாரி, கோவி.கண்ணன் உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி.