இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
வலைப்பக்கத்திற்க்கு வருகை தரும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து லட்சியங்களும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
WISH YOU A HAPPY NEW YEAR - 2007
"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை"
வலைப்பக்கத்திற்க்கு வருகை தரும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து லட்சியங்களும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
WISH YOU A HAPPY NEW YEAR - 2007
Posted by
ஆதிபகவன்
at
6:35 PM
5 comments:
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்தச் சொன்னதற்கு நன்றி நண்பரே!
உங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் உரித்தாகுக!
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!
ஏன்? என்ற கேள்வியை இன்னும் உரத்துக் கேட்போம் இந்த புதிய ஆண்டிலே!
அன்புடன்,
நம்பி.பா.
உங்கள் கனவு நினைவாக ..
என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
ஆதிபகவன் முதற்றே உலகு!
வாழ்த்துக்கள் நண்பரே!
Post a Comment